Pages

வெற்றி பெறுமா இந்தியா?

பாகிஸ்தானுடன் இந்தியா மோதும் டுவென்டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இரவு கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் இந்தியா வெற்றி பேற வேண்டும் என தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7. 30 க்கு நடக்கிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.





No comments:

Post a Comment

Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search