Pages

அதிக அளவில் மக்கள் பின்தொடரும் நபர்கள்

இணையதளங்களில் ‌புகழ் பெற்ற முக்கிய நபர்களில் ஒருவராக, இரண்டாவது ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக அமெரிக்காவின் டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருக்கும் டொனால்டு டிரம்ப், டிவி நடிகை கிம் காதர்சன், ஜே.கே. ரவ்லிங், முன்னால் ஒலிம்பிக் அத்லெட்டிக் வீரர் கெடியல் ஜென்னர், கால்பந்து வீரர கிறிஸ்டினா ரொனால்டோ, ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர். டுவிட்டரில் ஒரு கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மோடியை பின்தொடர்வதையும், 3.2‌ கோடிக்கும் அதிகமானோர் அவரது பேஸ்புக் கணக்கை லைக்ஸ் செய்திருப்பதையும் டைம் பத்திரிகை மேற்கோள் காட்டி உள்ளது.



No comments:

Post a Comment

Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search